×

விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

 

தண்டராம்பட்டு, மார்ச் 9: விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்து பர்வத மலை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயில் மற்றும் சாத்தனூர் அணை ஆகிய இடங்கள் பிரசித்திப்பெற்றது. மேலும், இங்கு வார விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் சாத்தனூர் மற்றும் அண்ணாமலையார் கோயில் ஆகியவற்றில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

Tags : Sathanur dam ,Thandarampattu ,Annamalaiyar ,temple ,Tiruvannamalai district ,Parvathala Mallikarjuneshwarar temple ,
× RELATED ரூ.2.25கோடிமதிப்பில்3இடங்களில்ஒப்பனைஅகம்அமைச்சர்எ.வ.வேலுதிறந்துவைத்தார்