×

புத்திரகாமேட்டீஸ்வரர்கோயிலில்புதையல்இல்லைஆய்வுசெய்தஅருங்காட்சியககாப்பாட்சியர்உறுதி

 

ஆரணி,மார்ச்16ஆரணிஅருகேஉள்ளபுத்திரகாமேட்டீஸ்வரர்கோயிலில்புதையல்இல்லைஎனஆய்வுசெய்தஅருங்காட்சியககாப்பாட்சியர்தெரிவித்துள்ளார்.ஆரணிடவுன்புதுகாமூர்பகுதியில்சுமார்1000ஆண்டுபழமையானபெரியநாயகிசமேதபுத்திரகாமேட்டீஸ்வரர்சிவன்கோயில்உள்ளது.இக்கோயில்ரூ.1.56கோடியில்தொன்மைமாறாமல்புனரமைத்துபாதுகாத்திடும்வகையில்,பணிகள்கடந்தசிலமாதங்களாகநடைபெற்றுவருகிறது.இந்நிலையில்நேற்றுமுன்தினம்வழக்கம்போல்தொழிலாளர்கள்புனரமைப்புபணியில்ஈடுபட்டிருந்தனர்.அப்போது,உறைக்கிணற்றைதோண்டும்போது,அதில்புதையல்இருப்பதைபோன்றுபழங்காலபானைகள்கண்டெடுக்கப்பட்டது.

Tags : Putra ,Ga ,Mettiswarar temple ,Arani ,Putra Ga Mettiswarar temple ,Periyanayaki Sametha ,Ga Mettiswarar Shiva ,Puthugamur ,Arani Town ,
× RELATED கலைஞர் கனவு இல்லம் கட்ட 40 பேருக்கு பணி...