×

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா!

ஜாகர்த்தா : ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது இந்தோனேஷிய அரசு. இந்த சட்டம் வரும் 28ம் தேதியில் இருந்து படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது. குழந்தைகளின் மனநலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indonesia ,Australia ,France ,Jakarta ,Indonesian ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் இனி...