×

நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவம்: வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி: நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்வு செய்தவர்கள் மீது விஜயநாராயணம் மற்றும் நாங்குநேரி காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யும் பணி நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nanguneri double murder incident ,Nanguneri ,double murder ,Visayanarayana ,
× RELATED நர்சுக்கு பாலியல் தொல்லை போலீஸ்காரருக்கு 28 ஆண்டு சிறை