×

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: “திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும்” என சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்தார்.

Tags : Dimuka ,Chennai ,All India Congress ,Tamil Nadu Congress Committee ,Chennai Airport ,
× RELATED திருச்சி ரயில்வே மண்டல...