×

ஹோர்மஸ் நீரிணையில் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக ஈரான் அறிவிப்பு!!

தெஹ்ரான்: ஹோர்மஸ் நீரிணையில் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தற்கு நன்றியாக ஹோர்மஸ் நீரிணையில் சீன எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதித்துள்ளது.

Tags : Iran ,China ,Strait of Hormuz ,Tehran ,
× RELATED ஈரான் போரால், விண்ணை முட்டும் கச்சா...