×

ஈரானின் புதிய உச்சத் தலைவராக யாரை தேர்வுசெய்தாலும் கொல்வோம் – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்

ஜெருசலேம் : ஈரானின் புதிய உச்சத் தலைவராக யாரை தேர்வுசெய்தாலும் கொல்வோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் புதிய உச்சத் தலைவராக கமேனி மகன் மோஜ்தபா தேர்வு செய்யப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Iran ,Israel ,defense minister ,JERUSALEM ,Khamenei ,Mojtaba ,
× RELATED இஸ்ரேல் – ஈரான் போரில் கடந்த 4 நாட்களாக...