×

ஈரான் போரால், விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை காரணமாக தென் கொரிய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி!!

சியோல்: ஈரான் போரால், விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை காரணமாக தென் கொரிய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. தென் கொரிய பங்குச்சந்தை குறியீட்டு எண் காஸ்பி 11 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்ததால் தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தம். ஜப்பான் பங்குச்சந்தை நிக்கி 4 சதவீதம், ஹாங்காங் பங்குச்சந்தை எச்எஸ்ஐ 2.7 சதவீதம், ஷாங்காய் 2% சரிவடைந்துள்ளது.

Tags : Iran War ,Seoul ,Cosby ,Japan ,
× RELATED இலங்கை கடல்பகுதியில் ஈரான் கப்பல்...