×

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் பலி

 

ரியாத்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலும் 4 நாட்களாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 787 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் செம்பிறைச் சங்கம் அறிவித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல் 4 வாரங்கள் நீடிக்கும். ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி தொடர்கிறது என டிரம்ப் பேசியது குறிப்பிடத்தக்கது!

Tags : Iran ,US ,-Israel attack ,Riyadh ,Red Cross Society ,United ,States ,Israel ,
× RELATED எங்களின் நடவடிக்கைகள் அண்டை...