×

குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல்!!

குவைத் : குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையில் விமானிகள் உயிர் தப்பினர் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. குவைத்தில் ஈரான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்தனர்.

Tags : Kuwait ,Defense Ministry ,
× RELATED மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசரகால மனிதாபிமான உதவிகளை அனுப்பும் சீனா!