தெஹ்ரான் : அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், “ட்ரம்ப்பின் America First என்ற முழக்கம், Israel First ஆக மாறிவிட்டது, இஸ்ரேலின் அதிகாரப் பசிக்காக அமெரிக்க வீரர்களை பலி கொடுத்து வருகிறார் ட்ரம்ப்” என்று ஈரான் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.
