×

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பாதாம், முந்திரி குடோனில் தீ விபத்து!

 

சென்னை: சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பாதாம், முந்திரி குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பிலான உலர் பழங்கள் தீயில் கருகியதாக தகவல். தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : ALMOND ,CASHEW KUDON ,VELAPPANSAWADI ,CHENNAI ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை...