×

துபாய் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!

துபாய் விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : UAE ,Dubai Airport ,US ,United Arab Emirates ,Iran ,
× RELATED இஸ்ரேல்-அமெரிக்கப் படைகள் ஏவிய ஏவுகணை...