×

ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை

 

தெஹ்ரான்: ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதால் அறிவுறுத்தியுள்ளது. +989128109115 +989128109109 +989128109102 +989932179359 என்ற உதவி எண்கள் அறிவித்துள்ளது.

Tags : INDIAN EMBASSY ,INDIANS ,IRAN ,TEHRAN ,United States ,Israel ,
× RELATED துபாய் விமான நிலையம் மறு அறிவிப்பு...