அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்குதலை அடுத்து ஈரான் தனது வான்வெளியை மூடியது. ஈரான் தலைமை ஆட்சியாளர் காமெனி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
