×

சென்னை வடபழனியில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த இரும்பு தகடுகள் சரிந்து விழுந்து காயமடைந்தவர் உயிரிழப்பு

 

சென்னை: சென்னை வடபழனியில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த இரும்பு தகடுகள் சரிந்து விழுந்து காயமடைந்தவர் உயிரிழந்தார். 80 கிலோ எடையுள்ள இரும்பு ஃபிரேம்கள் சரிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சாய்ராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Vadpalani, Chennai ,Chennai ,Sairam ,
× RELATED புழல் சிறையில் உள்ள கைதிகள்...