×

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை!

 

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் சற்றுநேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைய உள்ளார் ஓ.பி.எஸ். திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக இருந்ததாக ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் திமுகவில் இணைகிறார்.

 

Tags : Chennai ,Anna ,Paneer Selvam ,O. ,Chief Minister ,MLA K. ,Stalin ,Dimugh ,O. B. S. Dravita ,Dimukhwal ,OPS ,
× RELATED சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப்...