- சுஷ்ருத் அரவிந்த் தர்மடிகாரி
- தலைமை நீதிபதி
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சுஷ்ருத் அரவிந்த் தர்மடிகாரி
- நீதிபதி
- எம்.எம். ஸ்ரீவஸ்தவா
- எம்.
- ஸ்ரீவஸ்தவா
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5ல் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ஓய்வு பெறும் நிலையில் புதிய தலமை நீதிபதி நியமிக்கப்பட்டார்.
