×

அதிமுக மகளிரணி இணைச் செயலாளராக லீமா ரோஸை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

 

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. அதிமுக மகளிரணி இணைச் செயலாளராக லீமா ரோஸை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாரிவேந்தரின் ஐ.ஜே.கே.வி. இருந்த லீமா ரோஸ், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

Tags : Edappadi Palanisami ,Lema Rose ,Aimuga Women's Affairs ,Chennai ,Lottery Chancellor Martin ,LEEMA ROSE ,ASSOCIATE SECRETARY OF ADAMUKA MAKALIRANI ,Barivendarin ,I. J. K. V. ,Akkatsi ,
× RELATED நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்