ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: மாறாத கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடுசெய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தனக்கென ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம்.
