×

சென்னை நந்தனம் தேவர் சிலை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை நந்தனம் தேவர் சிலை அருகே கார் தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் உள்பட 2 பேர் உயிர் தப்பினர். பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என போலீசர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Nandanam Devar ,Chennai ,
× RELATED சென்னை எம்ஜிஆர் நகரில் வெறிநாய்...