×

திமுகவுடன் பேச தொகுதிப் பங்கீடு குழுவை அமைத்தது CPI

சென்னை : திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கே.சுப்பராயன் எம்.பி, முத்தரசன், பழனிசாமி ஆகியோர் குழுவில் இடம் பிடித்துள்ளனர். வரும் 27ம் தேதி திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Tags : CPI ,Dimuka ,Chennai ,Secretary of State ,MLA ,Dimuga ,Communist Party of India ,Veerapandian ,K. Suparayan M. B ,MUTHARASAN ,PALANISAMI ,
× RELATED திமுக குழுவிடம் பேசி தொகுதிகள் இறுதி...