×

தலைசிறந்த நிர்வாகியாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார். மனம் கவர்ந்த தலைவர், தலைசிறந்த நிர்வாகியாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜெயலலிதா என ஜெயலலிதா பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags : JAYALALITHA ,MODI ,Delhi ,PM Modi ,Jayalalithaa ,
× RELATED ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் தேர்வு