×

திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

 

சென்னை: திமுக – மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மமக குழுவுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 2021 தேர்தலில் மமக மணப்பாறை, பாபநாசம் என 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது

Tags : Dimuka - Humanitaya People's Party ,Chennai ,Dimuka ,Humanitanaya People's Party ,Anna Vidawalaya ,Mamaka Group R. ,Balu ,MAMAKA MANAPARA ,PAPANASAM ,
× RELATED திமுகவுக்கு சாதகமான நிலை எடுத்துள்ள...