×

சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி

ஈரோடு: குமாரபாளையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஜெயக்குமார் (48) என்பவர் உயிரிழந்தார். சரக்கு வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Erode ,Jayakumar ,Kumarapaliam ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து