×

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடியின் துரோகம் தற்போது அம்பலமாகியுள்ளது. பிரதமர் மோடியால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது; மோடி மீண்டும் சரணடைவார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை ராகுல்காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்

 

Tags : Rahul Gandhi ,Modi ,US ,President Trump ,Delhi ,Narendra Modi ,PM Modi ,United ,States ,India ,
× RELATED மத்திய அரசு அலுவலகங்களில் ஒப்பந்த...