- பொது துறை நிறுவனம் என். எல். சி.
- தில்லி
- பொதுத்துறை கழகம் என். எல். சி.
- இ.
- என். L. C. C.
- யின். அ. கிராம்.
- அனல்மின்
டெல்லி: பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி. பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டது சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமானது. 2017-2023 காலக்கட்டத்தில் என்.எல்.சி.யின் செயல்பாடுகளை ஆய்வு செய்த சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்தனர். சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டது, அனல்மின் நிலையத்தை முறையாக பராமரிக்கவில்லை என சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியுள்ளது.
