×

டெல்லி செங்கோட்டை அருகே கோயில்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை!!

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கோயில்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நவ.10ம் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Cengkot ,Delhi ,ASCENKOTA ,Senkot ,
× RELATED மத்திய அரசு அலுவலகங்களில் ஒப்பந்த...