×

வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க தொடங்கியது BPCL!

டெல்லி : 2 ஆண்டுகளுக்குப் பின், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய தொடங்கியது இந்தியாவின் BPCL நிறுவனம். பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியதை அடுத்து, BPCL மற்றும் HPCL மிட்டல் எனர்ஜி நிறுவனங்கள் தலா 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை தற்போது வாங்கியுள்ளன.

Tags : BPCL ,Venezuela ,Delhi ,India ,United ,States ,HPCL Mittal Energy ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...