×

தென் கொரியா முன்னாள் அதிபருக்கு வாழ்நாள் சிறை!

 

சியோல்: கடந்த 2024 டிசம்பரில் தென் கொரியாவில் ராணுவ அவசரநிலைச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோலுக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கிளர்ச்சிக்கு உதவிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Tags : president ,South Korea ,Seoul ,Yoon Suk-yeol ,Kim Yong ,minister ,
× RELATED நிலைமையை தலைகீழாக மாற்றிய...