×

பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன், இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கக்கூடும் -மம்தா பானர்ஜி

கொல்கத்தா : பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்க சந்தைகளில் மீன், இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கக்கூடும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களை பாஜக கட்டுப்படுத்த முயலும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டி உள்ளார்.

Tags : Mamta Banerjee ,BJP ,Kolkata ,Maharashtra ,West Bengal ,
× RELATED டெல்லியில் செயற்கை நுண்ணறிவு மாநாடு;...