×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

திருச்செங்கோடு, பிப். 5: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில், ஜேசிஐ திருச்செங்கோடு டிவைன் தலைவர் சூரியபிரபா சண்முகநாதன் தலைமையில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகள், போக்குவரத்து காவல்துறைக்கு வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேசி மரம் சிங்காரவேல்,  நகர போக்குவரத்து காவல்துறை எஸ்ஐ ராஜேந்திரன், முன்னாள் நாமக்கல் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன்,   பொருளாளர் மகாலட்சுமி தங்கவேல் மற்றும் முன்னாள் தலைவர்கள் செந்தில்நாதன், திருநாவுக்கரசு, சிந்தியா பாபு, தங்கவேல், ஜெயமணிகன்டன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள வழங்கினர். செயலாளர் கீர்த்திகா ஜெயமணிகண்டன் நன்றி கூறினார்.

Tags : Road Safety Awareness Ceremony ,
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா