×

கடலூர், சிதம்பரம் அருகே சுற்றுலா வேன் சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி, 15 பேர் காயம்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுற்றுலா வேன் சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலியானார். இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா வந்த வேன் விபத்துக்குள்ளானது.

Tags : Chidambaram, Cuddalore ,Cuddalore ,Chidambaram, Cuddalore district ,Velanganchi ,
× RELATED ஜேஇஇ பி.ஆர்க், பி.பிளானிங் தேர்வு...