×

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து H125 ஹெலிகாப்டர் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

கர்நாடகா – வேமகலில் அமைக்கப்பட்ட Tata-Airbus நிறுவனத்தின் H125 இலகு ரக ஹெலிகாப்டர் அசெம்பிளி ஆலையை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.Make In India திட்டத்தின் கீழ் தனியார் துறை சார்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலை இதுவாகும்.

Tags : PM ,Modi ,President Macron ,Tata-Airbus ,Vemagal, Karnataka ,President ,Macron ,India ,
× RELATED கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு...