×

இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

 

சென்னை: இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 5 ஆண்டுகளில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன.

Tags : MINISTER ,SOUTH ,INDIA ,Chennai ,Thangam Thenrarasu ,
× RELATED தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ரூ.13,062...