×

உழவர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: உழவர் நலத்துறை சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை: வேளாண்மை – உழவர் நலத் துறையின் சார்பில் 672 வேளாண் இயந்திரங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை மற்றும் புறநகரில் ரூ.2.6 கோடியில் 16 நடமாடும் உழவர் அங்காடிகளை தொடங்கி வைத்தார்

Tags : Chief Minister ,M.K. Stalin ,Farmers Welfare Department ,Chennai ,Agriculture ,
× RELATED 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த...