×

திடீர் பயணம் அல்ல; தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாக கார்கேவுடன் ஆலோசிக்க உள்ளேன்: செல்வப்பெருந்தகை பேட்டி

 

சென்னை: திடீர் பயணம் அல்ல; தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாக கார்கேவுடன் ஆலோசிக்க உள்ளேன் என்று செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். மாணிக்கம் தாகூர் மீதான புகார் குறித்து ஆலோசிக்கவே பெங்களூரு பயணம். கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை கூறியுள்ளது. மாணிக்கம் தாகூரின் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சை கருத்தை பேசுவது ஏன்

Tags : Karke ,Tamil Nadu ,Chennai ,Bengaluru ,Manikam ,Tagore ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...