×

நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்: ராமதாஸ்!

 

சென்னை: நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதை, அவர்களுக்கான சமூக அந்தஸ்தை கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்று கூறியுள்ளார்.

 

Tags : Nayinar Nagendran ,Ramadas ,Chennai ,Ramdas ,
× RELATED ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில்...