×

அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்குவதற்கான நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

அசாம்: அசாம் மாநிலம் திப்ருகர் பகுதியில் ரூ.100 கோடியில் விமானம் தரையிறங்குவதற்கான நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். போர் போன்ற அவசர காலங்களில் விமானம் தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்ட 11வது நெடுஞ்சாலை இதுவாகும்.

Tags : PM ,Modi ,Assam ,Dibrugarh, Assam ,
× RELATED ஆந்திரா ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய்: அமைச்சர் தகவல்