டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 11 மணிக்கு கொழும்பில் நடைபெறும் போட்டியில் அயர்லாந்து, ஓமன் அணிகள் மோதுகின்றன.மதியம் 3 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மோதுகின்றன. இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
