×

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் இன்று திறப்பு!

 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடத்தப்பட்ட இடத்தில், ரூ.22 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் ஒரு அரங்கமாகவும், 2, 4, 6ம் கட்ட அகழாய்வு நடத்தப் பகுதி மற்றொரு அரங்கமாகவும் மாற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதில் 1ம் அரங்கு இன்று திறக்கப்படுகிறது.

 

Tags : Sivaganga ,Chief Minister ,MLA ,Sivaganga district ,K. Stalin ,
× RELATED சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி...