×

இந்தியக் காப்பீட்டுத் துறையில் இனி 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி: ஒன்றிய அரசு அரசாணை.

 

டெல்லி: இந்தியக் காப்பீட்டுத் துறையில் இனி 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி எவ்வித முன் அனுமதியும் இன்றி ‘தானியங்கி முறையில்’ தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 100% பங்குகள் வரை வாங்க முடியும். LIC-யில் மட்டும் அந்நிய முதலீடு 20% என்ற அளவிலேயே தொடரும்.

 

 

Tags : EU Govt Delhi ,EU government ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு...