×

விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

சென்னை : விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக் கொள்ளலாம், மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது,”என்றார்.

Tags : Sengkotthayan ,Vijay ,Adimuga ,former ,minister ,Cellur Raju ,Chennai ,Sengkottian ,Celluor Raju ,M. G. R. ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...