×

அதிமுக ஒரு கட்சியாகவே தற்போது இல்லை என்றும் செங்கோட்டையன் கடும் விமர்சனம்!

 

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு அதிமுக ஒரு பொருட்டே இல்லை என செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். என்.டி.ஏ. கூட்டணியில் பத்தோடு பதினொன்றாக அதிமுக உள்ளது. அதிமுக ஒரு கட்சியாகவே தற்போது இல்லை என்றும் செங்கோட்டையன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags : Sengkottaian ,Ademuga ,Chennai ,Sengkottayan ,2026 Assembly elections ,N. D. A. ,Adimuga ,
× RELATED வடசென்னை அனல் மின்நிலைய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்