சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய அலுவலர்கள் ஆர்பாட்டம் நடத்திவருகின்றனர். வட சென்னை அனல்மின் நிலைய வாயில் முன்பு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
