சென்னை: முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை விரைவில் நியமிப்போம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி அளித்துள்ளார். துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசு நியமிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிக்கலாம் என்ற உத்தரவை பெற்றது மிகப்பெரிய பெருமை.
