×

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: அண்ணா நினைவுநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை வாலாஜா சாலை அண்ணா சிலை முதல் அண்ணா நினைவிடம் வரை திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர்.

Tags : Anna ,Memorial ,Chennai Marina ,Stalin ,Chennai ,Anna Memorial Day ,First Lady ,K. Stalin ,Anna Statue ,Anna Memorial ,Valaja Road, Chennai ,
× RELATED கொளத்தூர் உள்பட 3 சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி