×

மதமாற்றத் தடை சட்ட விவகாரம் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: மதமாற்ற தடை சட்டத் துக்கு எதிராக இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் கவுன்சில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட 12 மாநில அரசுகளும், ஒன்றிய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி அமர்வு நேற்று உத்தரவிட்டது.

Tags : Supreme Court ,New Delhi ,National Council of Christian Churches of India ,Union government ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...