×

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு..!!

திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு – 5 மாதங்களுக்கு பிறகு நூல் விலை அதிகரித்துள்ளது. ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாளே நூல் விலை உயர்ந்துள்ளது. திருப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள், அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளான நூல், கடந்த 5 மாதங்களாக விலை உயர்வின்றி இருந்தது.

Tags : Tiruppur ,Union ,Jap ,
× RELATED கரூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 50 பயணிகள் காயம்!!