×

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டிலேயே நல்ல பெயர் இல்லை : வைகோ பேட்டி

கோவை : ஒன்றிய நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, “ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது.. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூட உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டிலேயே நல்ல பெயர் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Narendra Modi ,Waiko ,Goa ,EU ,secretary-general ,Wiko ,Goa Airport ,Vigo ,Tamil Nadu ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...